Few Office Funs - 2

The second in the series , is another fun about a phone conversation . In SAFL you will be surprised to find huge population of fresh diplomas from outside chennai. Most of them are highly talented and dedicated folks. I have high regard for them and give due respect for their sincerity and hard work, but on the other side some truth as well. எல்லா பசங்களும் வருஷா வருஷம் வரும் போது சொத்தோட வருவாங்க . சொத்து = மஞ்ச பை + அந்த மஞ்ச பைல சீனியர் அட்ரஸ் + ரெண்டு set  dress + தன்னம்பிக்கை + உழைப்பு + Loads of innocence. எதுக்கு இந்த build  up ?  எல்லா பசங்களும் சென்னை வரப்போ அப்பிடி தான் , விவேக்குக்கு   ஏதோ  ஒரு படத்துல mouth side பால் ஒழுகுமே அந்த மாதிரி பச்சை பசங்க . நம்ம ஹீரோ அந்த category  தான். கூடிய சீக்கிரம் நான் சென்னை போகணும் அதனால பேரு secret . (இப்போ பாலுக்கு பதிலா பீர் வழியுதுன்னு கேள்வி பட்டேன் . ஏன் வம்பு. பேரு  வேணாம்  ? )

இந்த மாதிரி விசயத்த கேட்டு மானத்த வாங்கறதுக்குனே சில நல்ல உள்ளங்கள் இருக்குமே - அது  ராஜேஷ் (நம்ம கதையின் anti hero) . ஒரு நாள் ராஜேஷ் seat ல தூங்கிட்டு இருந்தான்.  ஏதோ சத்தம் கேட்டு எழுந்தப்போ நம்ம ஹீரோ phonela யார்கிட்டயோ " மேடம் ஒரு நிமிஷம்,  மேனேஜர் கிட்ட குடுங்க , ஒரே ஒரு நிமிஷம் மேடம்"  அப்பிடின்னு கெஞ்சறான் !!! ஆனா ஒன்னும் நடக்கல போல.  ராஜேஷ் அவன் கிட்ட என்ன ஆச்சுடான்னு கேட்டதுக்கு , '' மேனேஜர் வீட்ல யாரோ இங்கிலிஷ்ல பேசறாங்க ஆனா மேனேஜர் கிட்ட  குடுக்க சொன்னா கேக்க மாட்றாங்க'' னு   அழாத கொறையா சொன்னான். நம்ம ராஜேஷ் phone வாங்கி கேட்டான். கேட்டு shock ஆயி , இருடா போய் partha va கூட்டிட்டு வரேன் , conference roomla  இருக்கற phone la speaker போட்டு பேசலாம்னான். நானும் போனேன். போயி ரூம்ல ஒக்காந்து கேக்கறோம்.... இவன் ஹலோ சொன்ன  உடனே  அந்த  லேடி சொன்னாங்க.......
 "The customer you are calling seems to be outside the coverage area  or is not able to  take your call. Please try again later"   - ஹி ஹி ஹி ஹி ...

PS : In those times when it was RPG/ some old provider only english auto message was available.
அதே hero இப்போ சீனியர் ஆகி fluent  englishல கடலை வருக்கர்தா கேள்வி .

 

3 comments:

hi said...

idai enge irundhu sutte?-akka

hi said...

thambi idai enge irundhu sutteenge? akka

Partha said...

ila ingu solvadhellam unmai.. unamiyay thavira verondrum ilai. konjam anga inga masala irukum aana matter nejam ..