Arakku Valley - சரக்கு valley
Arakku Valley - சரக்கு valley - பெயர் காரணம் கடைசில . Vizag - சரி அந்த ஊரை blog மூலமா கொண்டு வருவோமே,. என்னடா இவன் ஒழுங்கா எழுதினானே இப்போ என்ன Travel Blog ? ஹி ஹி ஹி ... படிங்க, ஊரை தவிர எல்லாத்தையும் எழுதுவேன்னு நெனைக்கறேன் .
For the sake of doing justice to this post, most part is in Tamil . My non-Tamil friends may please excuse me for this .,
பிளான் இதான் . வெள்ளி கிழமை சாயங்காலம் ட்ரைன்ல போய்ட்டு அப்பிடியே Borra Caves , Arakku Valley போய்ட்டு அடுத்த நாள் , நம்ம பீத்த பிரசன்னா அண்ணன் புண்ணியத்துல ship yard பாக்கறதா பிளான். நான் கேட்டேன் , டேய்ய் அப்போ சனி கெழமை காலை கடன் எல்லாம் ? அதெல்லாம் வழில பாத்துக்கலாம் மச்சின்னு சொன்னானுங்க . யாரோட வழில டா பாவிங்களா? அதோட உள் அர்த்தம் போக போக தான் புரிஞ்சிது .
கூட வந்த நல்லவனுங்க (மச்சி எங்களுக்கு கல்யாணம் ஆயி நாங்க எல்லாம் இப்போ பொறுப்பான குடும்ப தலைவனுங்க - so no name plz .... ஓகே )..... கலீஜ் கஜா , குயில் (தன் வீட்ட உட்டு அடுத்த வீட்ல போய் குயில் எப்பிடி இருக்குமோ அப்பிடி இவனும் அடுத்தவங்க வீட்ல போய் சரக்கு அடிச்சி , சாப்டு தூங்கிடுவான் .... very close friend of us - அவன் கூட இருக்கறது நல்ல பொழுது போக்கு. ) , screen saver (பெயர் காரணம் later ) , ,ஸ்ரீதர் ,கார்த்தி ( நிக் நேம் வேணாம் ... ) , பீத்த பிரசன்னா , பிரபோ (அந்நியன்ல Remo character ன்னு நினைப்பு ஆனா நிஜத்லையே split personality and லிவி cat. யாரவது உட்டேனா ? இல்லைன்னு நினைக்கிறேன் .. ....
மொதல்ல போனது Borra Caves . அப்புறம் நீர் வீழ்ச்சி (பேரு தெரியாதுப்பா) அப்புறம் கொஞ்சம் vizag ம் அதை சுற்றி இருக்கும் இடங்களும் .....
--- தொடரும் -----
6:40 AM
|
Labels:
arakku valley,
borra caves,
kuyil,
sarakku
|
0 comments:
Post a Comment