Uninvited guests
The spark to write this blog is quite strange and you will find it at the end of the post. But whom do I call as uninvited guest? zoom., zoom , zoom back to the past.
My Tryst with the unwanted guests happened when I was a kid and on visit to my Grandma's place in Tirupati. One morning there was a huge commotion and the dialog happened like this :
Next door aunty: Mana intiki ee-roju ochindi. Beep.. beep.... (silly not the Big boss types beep for adult content - I didnt understand Telugu that time)
My Grandma: Avunu aunty e- sanivaaram mana intilo kooda anthe ....
In brief they are discussing about someone who came but who came and what happened? anyway had to go urgently to backyard.. most important place to start the day is behind there... I will find out later about that.
I was walking through the room just next to gate towards backyard , was shocked to see a .... my god.., how do I say that .... it was a total shock to me....
how can it be...........
it was a monkey inside the house.....
I could only think of Deer karate (the art of escape at the sight of danger) and ran back to front side of house. My aunt cooly said its as though a daily routine and I took her as my escort...
It was really funny when a similar thing happened in Hyderabad few years ago., and the maruti took a chapati from our dining table. Dunno what he did for sabji though...Its a different story that we used maruti's name as though he was at our disposal to make our son eat,sleep,drink milk etc etc.,
Next incident also happend when I was a kid and was in my friend's house. since its anyway not my house I could nt really complain about the unwanted visitor but I was feeing suddenly something soft at my foot... I liked the smoothness but barely realised that it was Ajay.. Ajay chased me from gate to hall to first bedroom to next bedroom to kitchen and that Ajay left me only after my friends mom intervened.. Ajay ?? it was next door dog., I still follow Deer karate at the sight of any dog.. even so called harmless ones... ஏன் நாய் அடிப்பானே....எதையோ சுமப்பனே....
Next visitor was in hyderabad. I was attending a con-call with US folks. It was about 10.30 in night., The call went on for about 45 minutes. when I came out I was shocked to see my wife clutching my son and sitting tight on floor. A Bat was batting its way in the hall round and round.. dunno why she was so polite not to disturb my meeting but she had been like that atleast 15 minutes., Poor thing...Few shoo shoo with a towel did the trick and saved my face.. (may be the bat got bored and wanted to try someother house) ....
Next one was in the UK. This time it was a mouse.. we realised that if he is let aloof that night he'd make us pay for half the household bill since our house had the landlord's artictic sofa,curtains,wall hangings and everything the mouse would like to bite .., we were faced with situation of having an uncatchable mouse and we were not even armed with Masal vada and traps. Luckily the bakra just got into the carpet which we rolled and disposed him off...
Now coming to the inspirational incident due to which you are tested of your patience of reading this crap ., It was in singapore and happened yesterday. This one was a in between Fly and bee.. we can call it Fly-Bee.. it was hovering around in our bed room. I took a cloth rolled it into ball and tried atleast 20-25 throws at it.. anyway if I attempt a offstump ,definite leg stump will fall. such a accuracy could nt work with fly-bee.. as he was so small...my son was giving instructions, ..let him settle in a place... dont make noise etc etc., but after many futile attempts , I gave up at last... only to be shaken by my wife in middle of night... she showed something on floor.. there he was.... then came the moment of glory...... had him covered and threw out....
PS: If there are some SPCA volunteers who think I am punishable by law., I come under juristiction of one and only the following address.,
# 13,Valluvar Road,
Dubai kurukku sandhu
Dubai bus stand
Dubai
4:09 AM | Labels: flash back | 2 Comments
என்ன ரொம்ப நாளா ஆளை காணோமே , Blog update ஆகலையேன்னு வந்து பார்த்து / எழுத சொல்லி பாசமா மிரட்டின நண்பர்களுக்கு நன்றி .
இந்த gap -ல எது அநியாயத்துக்கு வளந்திருக்கு? ஒண்ணு விலை வாசி, ரெண்டு as usual corruption , மூணு - வேற என்ன நம்ம Facebook தான். Its a highly effective contagious,Excellent tool that has best features from email/orkut/picasa album sharing. Having said that its now mandatory to have an facebook account , without with you are not considered a computer literate netizen.
என்ன மாயமோ என்ன மர்மமோ தெரியல நண்டு சிண்டு மொதல் பெரிசுங்க வரைக்கும் சூப்பர் ஹிட். முன்னால எப்பிடி கடுதாசிலேந்து email க்கு மாறினமோ இப்போ நாம email லேந்து Facebook க்கு மாறியாச்சு . யாரப்பா ஈமெயில் அடிக்கறது .
அதான் காலைல பல் விளக்குதல் , பே** தல், காபி குடித்தல் ஆரம்பிச்சி நாய் குட்டி போட்ட photo வரைக்கும் ஊருக்கே நம்ம ஜாதகம் அத்துபடி ஆச்சே .
அது நிற்க, இதுல நடக்கிற சில அக்கிரமங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு :
1 . அது என்ன "A new fortune cookie has been delivered to you. Click the cookie to find out what it says!" அப்பிடின்னு என்ன அது டெய்லி அக்கபோரு ? இத்தனை cookies உள்ள தள்ளிட்டு ஏப்பம் தான் உடனும் .
2 . உஷாரா ஒரு 10 வருஷம் முன்னாடி எடுத்த photo வ profile photo வா போட்டு ஊரை ஏமாத்த வேண்டியது....நேர்ல பாத்தா தான் தெரியும். (கலி முத்திடுத்து!!) .
3 . ஆமா அந்த farmville அப்பிடினா என்னப்பா? நாம நெஜத்துல வாங்கற எடத்துக்கே வேலி போட கை வரல, இதுல நம்மள இந்த விளையாட்டுக்கு கூப்டு வேற இம்சை .
4 . இது தவிர இன்னும் ஒரு கொடுமை :
"How innocent are u?
xxxx - took How innocent are u? quiz
My Result: 95% " .. உங்கள பத்தி எங்க கிட்ட கேட்டாலே சொல்லிடுவோம்ல ? அதுக்கு என்ன ஒரு "quiz" ...
5 . இப்போ தான் போனா மாதிரி honeymoon photos எதுக்கு வெளிய உடறீங்க? ஓ எல்லாம் ஒரு விளம்பரம் தான் இல்ல .... அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா .....
6 . எல்லாத்த விட இது சூப்பர் .. "At what age will you die? ., " இதுக்கு challenge வேற ?
7. பொண்ணுங்க சம்பந்தமே இல்லாம தத்து பித்துன்னு எதாவது status message போட்டாலும் ராப்பகலா follow பண்ணி "like " போட ஒரு 100 பேரு , கமெண்ட் அடிக்க ஒரு 50 பேரு. ஆன இதுவே பசங்க கஷ்டப்பட்டு , ரொம்ப முக்கியமான விஷயத்த போட்டா கூட கண்டுக்க நாதி இல்ல . என்னை கொடுமை சார் இது ?
8 . ஆமா அது என்ன "like " button மட்டும் குடுக்கறது? "dislike " பண்ணனும்னா நாங்க எங்க போறது?
அட போங்கப்பா!!! நீங்களும் உங்க facebook ம் .
PS : Facebook Rocks !! Pages of updates in a day by so many friends is not possible even in dreams without facebook.. Hats off to this innovation... !!! What an IDEA Sir ji !!

5:33 AM | | 1 Comments
Subscribe to:
Posts (Atom)