Working in bench - Part 2 .
Working in bench has evoked lots of interest in people. Well everyone has lived this experience atleast few days of their lives . (OB அடிக்காம வேலை பாத்த s /w Engineer வாழ்க்கைல முன்னேறினதா சரித்திரமே இல்ல .... )
Continuing from where we left on the day in a Life of the bench man, the tricy part comes now. Its 12 PM. if he goes to Food court at 12 its usually not crowded , meaning he cant spend time on standing in queue for token , standing in queue to fetch food , waiting for seat etc etc. But if he goes at peak hour special 12.30 - 1.00 then he can spend a whale of time in Food court. so he starts gathering his frnds for food later say at 12.20 or so but goes and stands in Food court at 12.20 to take census of female population.
Other version will be to go out for lunch at 12.00 and come back to 1.30 provided we get a Bakra who has just come from onsite/going to onsite/passed a certification (அந்த கொடுமை அப்புறம் ) / Got engaged/got married /birthday/got a decent hike (அதிகம் இல்ல gentle man நமக்கு 4 % னா அண்ணனுக்கு 5 - 6 % அந்த வித்தியாசம் பில் கட்டினதும் காணாம போய்டும் ஹி ஹி ..... ). If it slowly starts moving towards Dutch Party or vying your pocket juz escape from the scene.................Back to canteen option .,
12.20 - 12.30 Waiting for Friends in Food court .
12.30 - 1.15 or 1.30 - Lunch (Depending on topics of the day)
1.30 - 2.00 - Power nap (ஹி ஹி .. ரொம்ப உழைச்சி களச்சவங்க மத்யானம் Power nap எடுத்தா அவங்க ரொம்ப நல்லா அதுக்கு அப்புறம் வேலை பாப்பாங்கன்னு ஒரு ஆராய்ச்சில கண்டு பிடிச்சிருகங்கம்மா .. )
2.00 - 3.00 Very busy time. ICICI Direct , that day uptodate news, Mailing list,chat friends wow.... getting tired.
3.00 - 3.30 Much needed coffee break. Make sure you put chat status as Busy or be right back.
3.30 - 4.00 Actively do a round of the campus between buildings,go to some inhouse store, go to ICICI ATM and see balance, go to some other building and meet a friend .
4.00 - 5.00 Repeat activities of 2.00 to 3.00 again.
5.00 - 6.00 Peak time again in Cafeteria . Much needed break after a day's hard work. Pakoda,samosa + coffee...
6.00 - 6.15 Pose like real hard day and delegate some work on scrappy paper/send mail to DM/answer some questions on forum ....
6.15 -- ready to vrooommmmmmmmmmmmmmmmmmmm ...................... (அட அன்னிக்கி வெக்க வேண்டிய டைம் ஆச்சுப்பா )
12:51 AM | Labels: food court, lunch, onsite, pakoda, samosa, sw engineer | 0 Comments
Working in bench
Working in bench - Wow whts this title? looks like a oxymoron .... For non-IT folks , Bench is the term used to define the employee who is on payroll but not used in any project. (மொத்தத்துல தண்ட சம்பளம் ) , Lets look at the day in a life of a Bench person.. esp in companies where you have a hard target lets say to keep 9-10 hrs of time clocked its real fun to watch that person.
9 AM : He gets in (why 9 , why not later? coz otherwise he cant get out before 6-6.30 thanks to his min working hours rule)
9 AM - 9.30 AM : Check email through proxy,open meebo.com or ebuddy.com to bypass the IT Ops and open the yahoo,gtalk,msn and what not... just to say hi to the list of frnds. Then make sure the status is set as Busy or be right back at 9.30
9.30 AM - 10 AM : if with one colleague or 10.15 if with 2 colleagues - canteen for breakfast and coffee (?) - nope .. coffee not now. that is with different set of people and comes later in schedule. (ரூம் போட்டு யோசிப்பானுங்களோ ?)
10.15- 11.00 : Other important aspects of the job like ICICI Direct,TOI articles,Mailing list etc.., Additional responsibilities include starting a volatile topic like ''Is Aamir's way of putting rolling credit correct?'' , ''should Sachin retire'', ''Is sachin the greatest of all players?'' , '' which film industry is bad and which is worse Bolywood,kollywood or Tollywood?'' . - I am not exaggerating but I know 2 colleagues - good friends started such a conversation on the mailing list just for the heck of it and after 2-3 exchanges bashing each other the others pitched in and the count on same subject went as high as 400+ mails ) .. What an idea sirji .......
11.00-11.30 : Coffee break with near seat colleagues + hot topic like price rise, recession,+ some negativity spreading.
11.30 - 12.00 :Catch up with friends to whom you said Hi in morning and put status as Busy .. So they all think you were busy from 9 - 11.30 (கடின உழைப்பு ) .
Post lunch session --- will continue----மாமா busyபா ஹி ஹி ஹி ...
8:23 AM | Labels: Bench, email, meebo.com | 0 Comments
Arakku Valley (sarakku valley ) Part 2 - தனக்கு வந்தா தான் தெரியும் !!!!!
ட்ரெயின்ல நல்லா பொழுது போச்சு. எழுந்து பல் தேச்சி ஆவலா vizag போய் சேந்தோம் . இறங்கின உடனே அங்க ஒரு ஸ்டேஷன் ஹோட்டல்ல டிபன் சாப்ட்டுட்டு சும்மா இருக்காம மசாலா chai வேற .. அங்க ஆரம்பிச்சுது அடி வயிற்றில் ஒரு இன்ப வலி.
அவன் அவன் ஜாலியா அடுத்த destination கு ரெடி ஆயிட்டான் ... நான் போய் "டேய் ரூம் எதுவும் போட வேணாமாடா? குளியல் மத்ததுக்கு எல்லாம்? '' (அந்த விஷயத்துல நான் கொழந்த மாதிரி ) உடனே பசங்க ''குளியல் எல்லாம் எதுக்கு மாமா ., மத்தது எல்லாம் நாங்க ட்ரெயின்லையே முடிச்சிடோமே .. நீங்க போகலையா ? ... அவுனுங்க கூட நம்மள மாதிரி பசங்க திருட கூடாதுன்னு சங்கிலி எல்லாம் கட்டி mug வெச்சிருந்தானுங்க மாமா . வெரி comfortable .. '' ( Comfortabla ???? என்னமோ 5 ஸ்டார் ஹோட்டல்ல ஒக்காந்த மாதிரி பெருமை வேற) அப்போ நான்தான் மாட்டினேனா ? ..டேய்ய் இதெல்லாம் மொதல்லையே சொல்ல மாட்டீங்களா? தூங்கினா என்னடா ..எழுப்ப வேண்டியதானே ? .. சரி வழில பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணி borra caves க்கு ரெடி ஆனோம் !!!!
Caves were very slippery. Full of stalactites( ஏன் நடுல பீட்டர் ?..அப்போ தான் அந்த எடத்துக்கு மதிப்பு ) . நம்ம பசங்க மானாவாரியா சில்லறை வாரினானுங்க (வழுக்கி வழுக்கி ) . சில பேர் 500 Rs .. சில பேர் 1000 Rs கு கூட ... ஒரே ஜாலி தான் ..
அங்க இன்னொரு சூப்பர் மேட்டர் என்னன்னா , ஒரு சின்ன ஓட்டை வழியா உள்ள போய் வெளிய வரணும் .. ரோட்டோரமா வித்தை காட்டுவாங்க இல்லை ? ( குட்டி வளையத்துக்குள்ள பொண்ணு போய்ட்டு வருமே அந்த மாதிரி) ..என்னோட நிலைமைல ... அது தேவை இல்லைதான் .. இருந்தாலும் உடுவோமா ?..தம்ம் கட்டி பூந்தாச்சு ....Avlodhaan ராசா நீ Tom & Jerry ல Tom தோல் உறிஞ்சிட்டு வெளில Tom வரா மாதிரி சட்டை கிழிஞ்சி தான் வரப்போறேன்னு நெனச்சேன் .. யாரு செஞ்ச புண்ணியமோ அப்பிடி ஒண்ணும் ஆகல. யூத் மாதிரி இருந்த சிலதுங்களுக்கு நெஜமாவே அது ஒரு ஆசிட் டெஸ்ட்தான் .பேசாம அங்க ஒரு போர்டு போட்டுருக்கலாம் . ''யூத் இல்லாம யூத் மாதிரி நெனச்சிட்டு இருக்கற பெருசுங்க not alllowed '' ன்னு ........
இது நடுல வயிறு செம கலக்கல் .. நமக்கு breaking பாயிண்ட்... . டேய்ய் நான் அதுக்கு போகணும் டா .. அவசரம்ன்னு சொன்னா ... ..... பசங்க chorus ஆ நாம falls போறதுக்கு வண்டி ஏறுவோம் மாமா ....அங்க கண்டிப்பா இருக்கும்ன்னு தைரியம் சொன்னாங்க ... சரி போலாம் ன்னு சொல்லி போனோம் ஆனா அங்க மட்டும் இல்லை அவ்ளோதான் ......
இந்த tourist spot ஜீப்லாம் வேற 70 - 80 speedல தான் போவானுங்க .. அதுவும் குண்டும் குழியும்னா 100 ல போவானுங்க .... பிரசவமே ஆயிடுமே டா பாவிங்களா என் அவசரம் எனக்கு தான் தெரியும் !!!!! சரி இன்னிக்கி ஜீப் நாற போகுது ....அதுக்கு நான் பொறுப்பு இல்லை ...
பசங்க , சந்தோசமா மாமா அங்க பாருன்னானுங்க ... வாவ் ''அது'' அங்க இருந்துது ... ரொம்ப மோசமான விஷயம் என்னன்னா ''அது''க்கு காசு கலெக்ட் பண்றது தான் .. ஓ பக்கங்கள்ல ஞானி அழகா எழுதிருப்பார் .... "அது" மட்டும் free ஆ இருந்தா நம்ம ஊர் இன்னும் சுத்தமா இருந்திருக்கும்ன்னு..
அதோட கலெக்டர் ''inka ivvandi ( இன்னும் சில்லறை எடுடான்ற தொனில ) அப்பிடினான் ... இந்தாடா ன்னு இருந்த எட்டணா , ஒரு ருபாய் எல்லாத்தையும் குடுத்துட்டு ..விட்டா போதும்னு உள்ள போய் கதவ சாத்திட்டு உக்காந்தேன் .....Rest is history!!!!-
Coming back to title : We did nt go to Arakku valley at all. It was not fitting in our timeline. so we went to a nearby falls and then it became only a சரக்கு valley and not Arakku Valley....
9:01 PM | Labels: sillarai, vayiru kalakkal, youth matiri | 2 Comments
Arakku Valley - சரக்கு valley
Arakku Valley - சரக்கு valley - பெயர் காரணம் கடைசில . Vizag - சரி அந்த ஊரை blog மூலமா கொண்டு வருவோமே,. என்னடா இவன் ஒழுங்கா எழுதினானே இப்போ என்ன Travel Blog ? ஹி ஹி ஹி ... படிங்க, ஊரை தவிர எல்லாத்தையும் எழுதுவேன்னு நெனைக்கறேன் .
For the sake of doing justice to this post, most part is in Tamil . My non-Tamil friends may please excuse me for this .,
பிளான் இதான் . வெள்ளி கிழமை சாயங்காலம் ட்ரைன்ல போய்ட்டு அப்பிடியே Borra Caves , Arakku Valley போய்ட்டு அடுத்த நாள் , நம்ம பீத்த பிரசன்னா அண்ணன் புண்ணியத்துல ship yard பாக்கறதா பிளான். நான் கேட்டேன் , டேய்ய் அப்போ சனி கெழமை காலை கடன் எல்லாம் ? அதெல்லாம் வழில பாத்துக்கலாம் மச்சின்னு சொன்னானுங்க . யாரோட வழில டா பாவிங்களா? அதோட உள் அர்த்தம் போக போக தான் புரிஞ்சிது .
கூட வந்த நல்லவனுங்க (மச்சி எங்களுக்கு கல்யாணம் ஆயி நாங்க எல்லாம் இப்போ பொறுப்பான குடும்ப தலைவனுங்க - so no name plz .... ஓகே )..... கலீஜ் கஜா , குயில் (தன் வீட்ட உட்டு அடுத்த வீட்ல போய் குயில் எப்பிடி இருக்குமோ அப்பிடி இவனும் அடுத்தவங்க வீட்ல போய் சரக்கு அடிச்சி , சாப்டு தூங்கிடுவான் .... very close friend of us - அவன் கூட இருக்கறது நல்ல பொழுது போக்கு. ) , screen saver (பெயர் காரணம் later ) , ,ஸ்ரீதர் ,கார்த்தி ( நிக் நேம் வேணாம் ... ) , பீத்த பிரசன்னா , பிரபோ (அந்நியன்ல Remo character ன்னு நினைப்பு ஆனா நிஜத்லையே split personality and லிவி cat. யாரவது உட்டேனா ? இல்லைன்னு நினைக்கிறேன் .. ....
மொதல்ல போனது Borra Caves . அப்புறம் நீர் வீழ்ச்சி (பேரு தெரியாதுப்பா) அப்புறம் கொஞ்சம் vizag ம் அதை சுற்றி இருக்கும் இடங்களும் .....
--- தொடரும் -----
6:40 AM | Labels: arakku valley, borra caves, kuyil, sarakku | 0 Comments
Namesake
I wanted to write few more office funs but will write after some more posts and break the monotony today. My wife was mentioning about a book called namesake . I am yet to read it but would like to share my experiences with name.
I am third child to my parents and youngest of the three. So you'd expect a latest trendy fashionable name atleast on par with peers of the generation . But alas ., my parents had wanted to keep my Grandpa's name to me (not a joke) . My father has uniqueness of putting both his dad's name and son's name as PARTHASARATHY.
As per south Indian - Tamilian tradition we put a common name and a tongue twister alias in the wedding invitation like Nisha alias Komalavalli or Arun alias Veeraraghavan etc but what could you put for parthasarathy alias... well may be I can think of only other option checkoslovakia .
Me and my wife had horrifying times when trying to talk to Virgin media/British gas/orange or any other service provider in the UK . My wife infact wrote in a paper P-for post office,A-for Alpha, R-for Romeo etc so that she can read it out to those guys. well the story just does nt end here since its just my first name. My last name is smaller. Its ARUMPULIYUR VEDAM ., (meaning someone from the great place Arumpuliyur near chennai). Funny part is inspite of all this care I was called until last payment in virgin media as P. Runpuliyur Vedan ., அடடா காதுல தேன் பாயுது .
Not exaggerating but had to raise a internal ticket in my previous company to ensure my full name intact in my offl email id . They increased the max limit of mail id and name to accomodate my parthasarathy.arumpuliyurvedam@company.com .. For all the internal bugs I raised you can imagine the fun guys would ahev had in US. When I went in person a guy infact asked me oh., u r the one with the long name.. gud to see you... நிலைமை டா சாமி ., அவனுங்கள படிக்க சொல்லி சிரிக்க ஒரு கும்பல் வேற .. அவங்களும் வெக்க படாம வேண்டக்காயை விளக்கு எண்ணைல வதக்கினா மாதிரி பேரை கொல்லுவானுங்க.
Going to other lucky ones like me there was a minister in TN with name KKSSR Ramachandran (dunno the expansion but shld be long) . I still remember a mail that floated around poking about a telugu long name ,
my name is rao
my name is ramana rao
my name is seshu ramana rao
my name is krishna seshu ramana rao
my name is bala krishna seshu ramana rao
my name is konda bala krishna seshu ramana rao ... well u can add anything like balaji,venkat as additions ....
6:51 AM | Labels: funny name, long name, namesake, tamil name, telugu name | 2 Comments
Few Office Funs - 2
The second in the series , is another fun about a phone conversation . In SAFL you will be surprised to find huge population of fresh diplomas from outside chennai. Most of them are highly talented and dedicated folks. I have high regard for them and give due respect for their sincerity and hard work, but on the other side some truth as well. எல்லா பசங்களும் வருஷா வருஷம் வரும் போது சொத்தோட வருவாங்க . சொத்து = மஞ்ச பை + அந்த மஞ்ச பைல சீனியர் அட்ரஸ் + ரெண்டு set dress + தன்னம்பிக்கை + உழைப்பு + Loads of innocence. எதுக்கு இந்த build up ? எல்லா பசங்களும் சென்னை வரப்போ அப்பிடி தான் , விவேக்குக்கு ஏதோ ஒரு படத்துல mouth side பால் ஒழுகுமே அந்த மாதிரி பச்சை பசங்க . நம்ம ஹீரோ அந்த category தான். கூடிய சீக்கிரம் நான் சென்னை போகணும் அதனால பேரு secret . (இப்போ பாலுக்கு பதிலா பீர் வழியுதுன்னு கேள்வி பட்டேன் . ஏன் வம்பு. பேரு வேணாம் ? )
இந்த மாதிரி விசயத்த கேட்டு மானத்த வாங்கறதுக்குனே சில நல்ல உள்ளங்கள் இருக்குமே - அது ராஜேஷ் (நம்ம கதையின் anti hero) . ஒரு நாள் ராஜேஷ் seat ல தூங்கிட்டு இருந்தான். ஏதோ சத்தம் கேட்டு எழுந்தப்போ நம்ம ஹீரோ phonela யார்கிட்டயோ " மேடம் ஒரு நிமிஷம், மேனேஜர் கிட்ட குடுங்க , ஒரே ஒரு நிமிஷம் மேடம்" அப்பிடின்னு கெஞ்சறான் !!! ஆனா ஒன்னும் நடக்கல போல. ராஜேஷ் அவன் கிட்ட என்ன ஆச்சுடான்னு கேட்டதுக்கு , '' மேனேஜர் வீட்ல யாரோ இங்கிலிஷ்ல பேசறாங்க ஆனா மேனேஜர் கிட்ட குடுக்க சொன்னா கேக்க மாட்றாங்க'' னு அழாத கொறையா சொன்னான். நம்ம ராஜேஷ் phone வாங்கி கேட்டான். கேட்டு shock ஆயி , இருடா போய் partha va கூட்டிட்டு வரேன் , conference roomla இருக்கற phone la speaker போட்டு பேசலாம்னான். நானும் போனேன். போயி ரூம்ல ஒக்காந்து கேக்கறோம்.... இவன் ஹலோ சொன்ன உடனே அந்த லேடி சொன்னாங்க.......
"The customer you are calling seems to be outside the coverage area or is not able to take your call. Please try again later" - ஹி ஹி ஹி ஹி ...
PS : In those times when it was RPG/ some old provider only english auto message was available.
அதே hero இப்போ சீனியர் ஆகி fluent englishல கடலை வருக்கர்தா கேள்வி .
4:41 AM | Labels: auto message, coverage area, phone, RPG | 3 Comments
Few Office Funs - 1
We were discussing a few funny incidents in my BIL's college and basically someone's fiasco/blunder is everyone's laughter. Infact laughter riot if u are first hand witness to that .
Incident 1:
This involves me and some unknown lady (never seen her) . It was those times in 1998 when I was in my first job and first week into the job. Rarely people could afford the cell phones. The incoming calls were charged as well those days . It was early in the morning and as usual I was planning what to do that day. It was my first week in office and extra bubbliness of college fresher made me plan for post 5 PM activities more than 9-5 activities . I was shaken by a telephone ring and the conv between me and the lady on the line is as below. Go to the end of the conversation for background of this.Please see english version below the Tamil one, for those who see below writings as jelebi spread.
நான்: Hello
Lady:Hello., பரமானந்தம் இருக்கறா?
நான்: யாரு பரமானந்தம் ? அப்பிடி யாரும் இங்க இல்லையே ! (with confidence )
Lady: இது SAFL தானே ?
நான் : ஆமாங்க
Lady: உங்களுக்கு பரமானந்தம் தெரியாதா?
நான் : மேடம் நான் இப்போ அதான சொன்னேன் . இங்க அப்பிடி யாரும் இல்ல . யாருங்க அந்த பரமானந்தம் ?
Lady: அவரு அங்க பெரிய மேனேஜர் . எல்லாருக்கும் அவர்தான் head .
நான் : (head a ? நம்ம கிட்டயேவா? )அவரு அப்பிடின்னு உங்க கிட்ட சொல்லிருக்கலாம் , ஆனா இங்க எல்லாருக்கும் head - GM தான் . அவரோட பேரு பரமானந்தம் இல்ல .
Lady: அவரும் GM தான் .
நான் : (இது என்ன புது குழப்பம் ? )அப்பிடி இங்க எந்த GM இல்ல . எனக்கு தெரிஞ்ச GM பேரு அது இல்ல . ஆனா அவரு நெஜமாவே இங்க GM ன்னு உங்க கிட்ட சொன்னாரா? (இந்த கேள்வி உனக்கு ரொம்ப முக்கியம்டா . நாக்குல சனி தாண்டவம் ஆடுது )
Lady: ஆமாம் . எனக்கு தெரியும் அவர் அங்க GMன்னு
நான் : (அது எப்பிடி இவங்களுக்கு தெரியும்? )அவரு பாக்க எப்பிடி இருப்பாரு?
Lady: எப்பிடின்னு சொல்றது ? அவரு ஜீப்ல வருவாரு .
நான் : யாரு ஆபீஸ்க்கு ஜீப்ல வராங்கன்னு நான் பாக்கறதில்லை madam.
Lady: பக்கத்துல யார் கிட்டயாவது கொஞ்சம் கேளுங்களேன்
(பக்கத்துல என் கூட சேந்த இன்னொரு L போர்டு. ஏதோ சொத்தை எழுதி கேட்டா மாதிரி அவன் என்னை மொறச்சி - "தெரியலன்னு சொல்லிட்டு வெச்சிரு மாமா phone ஐ ன்னு" அட்வைஸ் வேற . கல்நெஞ்சுகாரன் )
நான்: ( ரொம்ப பாவம் ) இங்க யாருக்குமே தெரியல மேடம்
Lady: Oh is it?
நான் : நீங்க அவருக்கு என்ன வேணும் ? (மொதல்லையே கேக்க வேண்டிய கேள்வி )
Lady: I am his wife
நான் : (no doubt she cant explain his looks fat/thin, dark/fair,short/tall - எனக்கு மட்டும் பரமானந்தம் தெரிஞ்சிருந்தா குடும்பத்துல கொழப்பம் வந்திருக்கும் . அதான் உஷாரா அவங்க எதுவும் சொல்லல ) Ok Madam if I find him I will ask him to call you.
Lady: Fine ., Thanks. May I know who you am I talking to ?
(இத்தனை damage கு அப்றமா Thanks கொஞ்சம் எனக்கு அதிகம் தான் )
நான் : Peeng ............ line disconnected ( 'மச்சம் தான்யா எனக்கு'- ஆண்டவன் கெட்டவங்களுக்கு நெறைய குடுப்பான் ஆனா கடைசில கை உட்டுடுவான். நல்லவங்களை நெறைய சோதிப்பான், ஆனா கை உட மாட்டான் hehehhee...)
Now English version :
Me:Hello
She:Hello., can I talk to Parmanandam
Me: who is paramanandam ? there is no paramanandam here .
She: (she confirms my company name and then )You dont know paramanandam?
Me:Thats what I told you madam just now.
She: He is a big manager there. He is head of everyone there .
Me: Well I dont know if he told you like that but the big manager here is GM here .
She: He is also a GM
Me:Well then I dont know that "GM" . The GM I know is not called Paramanandam. Did he really tell you he is GM here ?
She: Yes and I know he is GM there .
Me: I am not aware of GM called by that name here , Can you plz tell me how he looks like?
She: Well there is nothing particular that I can describe about but he comes by Jeep
Me: I dont check who comes by Jeep to office madam.
She:Can you ask someone near you?
Me:(I ask another new joinee and he looks at me like crazy on hearing the name and says "dunno") The someone near me is also saying they dont know him.
She:Oh is it?
Me:Who are you madam to him?
She: I am his wife (no doubt she cant explain his looks fat/thin, dark/fair,short/tall - anything could get her and fmly in trouble provided I knew paramanandam)
Me:Ok Madam if I find him I will ask him to call you.
She:Fine ., Thanks. (For what ? - after all this damage) May I know who you am I talking to ?
Me:(Fortunately for me before I could blurt out my name the line got disconnected)
Epilogue:
Infact she was right. My company had 4 plants and Paramanandam was GM for one of the plants and had a office next to our GM and that was almost locked usually (but for the few days he visits my plant) . I feel bad for shaking the high rise image he had created in his home,but did nt have guts to apologize to him after knowing him. Sorry Mr and Mrs.Paramanandam.
But still wonder why many people appreciated me for this damage I did unknowingly to his reputation.
I still get a mixed guilty cum upbeat feeling at thinking about this incident.
------------------------------------------------------------------------------------------------------------
Tired of writing , lets see the others in next post.
Few office funs - his wife was bitten by ant- telephone in office---
1:55 AM | Labels: disconnected, GM, guilty, plant, reputation, unknown lady | 0 Comments
